![]() |
| பொப்பிசை பாடகல் ஏ.இ.மனோகர் காலமானார் |
பொப்பிசைச் சக்கரவத்தி என அறியப்பட்ட அவர் சிலோன் மனோகர் என்ற பெயரில் தென்னிந்திய திரைப்படங்களில் தனது நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தியிருந்தார்.
இவர் இலங்கையில் பெப்பிசையில் தனக்கொன ஒரு இடத்தினை பிடித்திருந்தார்.
இந்நிலையில் அவர் இன்று இரவு 7.30 மணியளவில் தனது 73 ஆவது வயதில் காலாமாகியுள்ளார் என்று அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment