பௌத்த இந்து மத ஒற்றுமைக்கான சர்வதேச மாநாடு யாழ்ப்பாணத்தில் மைந்துள்ள பிள்ளையார் இன் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது.
இந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வாக ஊர்வலம் இடம்பெற்றது.இந்த ஊர்வலம் நல்லை ஆதீனத்தில் இருந்து ஆரம்பமாகி விடுதியை வந்தடைந்தது.இந்த ஓஊர்வலத்தில் இந்துஇபௌத்த மத தலைவர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் இலங்கையின் பௌத்தர்களும்இஇந்துக்களும் இணைவதற்கான சவால்களும் எதிர்நோக்கும் பிரச்சனைகளும் தொடர்பாக மத தலைவர்களின் கருத்துரைகள் இடம்பெற்றன.
இந்த மாநாட்டில் நல்லை ஆதீன குருமுதல்வர் சின்மையா மிஷன் சுவாமிகள் ஆறுதிருமுருகன்இஅமரபுர மகாநிக்காய தர்மகித்த நிக்காய மகாநாயக்கர் திருகோணமலை ஆனந்த மகாநாகினி சோபிததேரர் யாழ்ப்பாணம் நாகவிகாரதிபதி இந்தியா மற்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள பொவ்த்த இந்து மத தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
--
Post a Comment