ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டவுடன் பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் குறித்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொரோனோவை கட்டுப்படுத்தும் நோக்கில் நடாளாவிய ரீதியாக ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு நடைமுறை நாளை காலை சில இடங்களில் தளர்த்தப்படவும் உள்ளது.
அதே நேரம் மேலும் சில இடங்களில் இந்த உத்தரவு தொடரவும் உள்ளது. ஆகவே பொது மக்களின் நலன் கருதி அரசாங்கம் சில அறிவித்தல்களை விடுத்துள்ளது.
அதாவது ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற போது பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டியங்கள் தொடர்பில் அரசு பட்டியலொன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது..
Post a Comment