யாழ் பிரதேச செயலகத்தில் கிருமி தொற்று நீக்கி விசுறும் பணி - Yarl Voice யாழ் பிரதேச செயலகத்தில் கிருமி தொற்று நீக்கி விசுறும் பணி - Yarl Voice

யாழ் பிரதேச செயலகத்தில் கிருமி தொற்று நீக்கி விசுறும் பணி

கொரோனோ வைரஸ் தாக்கத்தைக் கட்டப்படுத்தும் நோக்கில் யாழ் மாவட்டத்தின் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை யாழ் பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றது.

கொழும்பிலிருந்த வந்தள்ள விசேட குழுவினர் விசேட அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்து வருகின்ற இந் நடவடிக்கை யாழ் நகரில் ஆரம்பித்து தொடர்ச்சியாக பல்வேறு இடங்களிலும் இச் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றனர்.'

இதன் தொடராக இன்று யாழ் பிரதேச செயலகத்தில் கிருமி தொற்று  நீக்கி விசுறும் நடவடிக்கையை முன்னெடுத்தனர். தொடர்ந்தும் ஏனைய இடங்களிலும் இச் செயற்பாட்டை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post