சாவகச்சேரியில் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கையில் விசேட பிரிவினர் - Yarl Voice சாவகச்சேரியில் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கையில் விசேட பிரிவினர் - Yarl Voice

சாவகச்சேரியில் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கையில் விசேட பிரிவினர்

கொரோனோ வைரஸ் தாக்கத்தைக் கட்டப்படுத்தும் நோக்கில் யாழ் மாவட்டத்தின் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை சாவகச்செரியில் இன்று மேற்கொள்ளப்பட்டது.

கொழும்பிலிருந்த வந்தள்ள விசேட குழுவினர் விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் சுகாதாரதப் பிரிவினர் இணைந்து முன்னெடுத்து வருகின்ற இந் நடவடிக்கை யாழ் நகரில் ஆரம்பித்து தொடர்ச்சியாக பல்வேறு இடங்களிலும் இச் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றனர்.'

இதன் தொடராக இன்று சாவகச்செரிப் பகுதியின் பல ,டங்களிலும்  கிருமி தொற்று  நீக்கி விசுறும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

குறிப்பாக சாவகச்செரி பஸ் நிலையம், பொதுச் சந்தை, புகையிரத நிலையம், பிரதேச செயலகம், வங்கிகள் உள்ளிட்ட பல ,டங்களிலும் கிரு நீக்கி விசுறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ,தே போல  தொடர்ந்தும் ஏனைய இடங்களிலும் இச் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post