கொரோனோவால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரமாக அதிகரிப்பு - Yarl Voice கொரோனோவால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரமாக அதிகரிப்பு - Yarl Voice

கொரோனோவால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரமாக அதிகரிப்பு

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32000 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் மாத்திரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 650000 ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜப்பானில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு்ளளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post