இந்த 5000 ருபா வழங்குவது தொடர்பாக அரசாங்கம் வெளியிட்டுள்ள சுற்றுநிரூபங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருப்பதால் அததனடிப்படையில் கொடுப்பனவுகளை வழங்க முடியாது.
ஆகையினால் இந்த 5000 ருபா கொடப்பனவை வழங்கும் செயற்பாட்டிலிருந்த கிராம உத்தியோகத்தர்கள் விலகிக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக அந்தச் சங்கத்தினர் தெரிவித்துள்னர்.
Post a Comment