கொரோனோ தாக்கத்தால் வீழ்ச்சியடையும் பொருளாதார வளர்ச்சி வீதம் - மத்திய வங்கி அறிக்கை - Yarl Voice கொரோனோ தாக்கத்தால் வீழ்ச்சியடையும் பொருளாதார வளர்ச்சி வீதம் - மத்திய வங்கி அறிக்கை - Yarl Voice

கொரோனோ தாக்கத்தால் வீழ்ச்சியடையும் பொருளாதார வளர்ச்சி வீதம் - மத்திய வங்கி அறிக்கை

இலங்கையின் இந்த வருட பொருளாதார வளர்ச்சி 1.5 வீதத்தில் குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 2.2 வீதமாக இருந்து வந்த நிலையிலையே இந்த வருவடம் குறைவடைந்திருக்கிறது.

உலகம் முழுவதும் பரவி வருகின்ற கொரோனோ வைரஸ் தொற்று இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.

இதற்கமைய கொரோனோ வைரஸ் தாக்கம்  இலங்கையின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதால் பொருளாதாரத்தை சரிவடையச் செய்திருப்பதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post