கிளி பிடிக்க மரத்தில் ஏறிய சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு - கல்வியங்காட்டில் சம்பவம் - Yarl Voice கிளி பிடிக்க மரத்தில் ஏறிய சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு - கல்வியங்காட்டில் சம்பவம் - Yarl Voice

கிளி பிடிக்க மரத்தில் ஏறிய சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு - கல்வியங்காட்டில் சம்பவம்

கிளி பிடிக்க தென்னைமரத்தில் ஏறிய 13 வயதுச் சிறுவன் மரம் முறிந்து வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

இந்தச் சம்பவம் கல்வியங்காடு புதிய செம்மணி வீதியில் இன்று மாலை இடம்பெற்றது.

சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மதுமிதன் (வயது-13) என்ற சிறுவனே உயிரிழந்தார்.

சிறுவனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post