யாழில் இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பத்து பேருக்கும் கொரோனோ தொற்று இல்லை - Yarl Voice யாழில் இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பத்து பேருக்கும் கொரோனோ தொற்று இல்லை - Yarl Voice

யாழில் இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பத்து பேருக்கும் கொரோனோ தொற்று இல்லை

யாழ் பல்கலைக்கழகத்தில் பத்து பேருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனோ தொற்று பரிசோதனைகளில் ஒருவருக்கும் தொற்று இல்லை என்று யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.ச.த்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ் பாதனா வைத்திய சாலையில் கொரோனோ தொற்று சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட இருவர் மற்றும் மன்னாரில் அனுமதிக்கப்பட்டிருந்த 8 பேரினதும் மாதிரிகள் பெறப்பட்டு பத்து பேருக்கும் ஆய்வுகூடப் பரிசொதனை யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அப் பரிசோதனைகளின் மடிவில் எவருக்கும் கொரோனோ தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சத்தியமூர்த்தி தெரிவித்தள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post