கொரோனோ பரிசோதனையை வடக்கில் அதிகரிக்குமாறு சுகாதார அமைச்சு பணிப்பு - திட்டம் ஆரம்பம் என்கிறார் பணிப்பாளர் - Yarl Voice கொரோனோ பரிசோதனையை வடக்கில் அதிகரிக்குமாறு சுகாதார அமைச்சு பணிப்பு - திட்டம் ஆரம்பம் என்கிறார் பணிப்பாளர் - Yarl Voice

கொரோனோ பரிசோதனையை வடக்கில் அதிகரிக்குமாறு சுகாதார அமைச்சு பணிப்பு - திட்டம் ஆரம்பம் என்கிறார் பணிப்பாளர்


கொரோனோ வைரஸ் தொற்று பரிசோதனையை வட பகுதியில் அதிகரிக்குமர்று சுகாதார அமைச்சு பணிப்புரை வழங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ள யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வரைவில் அந்தப் பரிசோதனைகள் அதிகரிக்கப்படுமென்று கூறியுள்ளார்.

யாழ் போதனாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

யாழ் பல்கலைக்கழக மருத்தவ பீடத்தில் தற்போது ஆய்வுகூடப் பரிசொதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தப் பரிசொதனைகள் இன்னும் சில வாரத்தில் யாழ் போதனாவிலும் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

குறிப்பாக மருத்துவ பீடத்தில் ஒருநாளைக்கு 72 பேருக்கு அய்வுகூடப் பரிசோதனை செய்ய மடியும். அதே போல யாழ் போனாவிலும் 72 Nருக்கு செய்ய கூடியதாக இருக்கும். அவ்வாறான ஒருநாளைக்கு 144 பேருக்கு இந்தப் பரிசொதனைகளை இங்கு செய்ய முடியும்.

ஆந்தப் பரிசொதனைகளை மேற்கொள்வதற்குத் தேவையான கிற்ஸ்களை சுகாதார அமைச்சு எமக்கு வழங்கி வருகிறது. எங்களுக்குத் தேவையான கிற்ஸ்களை நாங்கள் அமைச்சிடம் கேட்டுப் பெற்றுக் கொள்கிறொம்.

ஆகையினால் யாழ் பல்கலைக்கழகம் போன்று வரையில் யாழ் போனதாவிலும் பரிசொதனையை ஆரம்பித்து அதிகளவிலானோரக்கு பரிசொதனை மேற்கொள்ளப்படும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post