கொரோனோ வைரஸ் தொற்றால் நெடுந்தீவைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரான்சில் மரணம் - Yarl Voice கொரோனோ வைரஸ் தொற்றால் நெடுந்தீவைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரான்சில் மரணம் - Yarl Voice

கொரோனோ வைரஸ் தொற்றால் நெடுந்தீவைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரான்சில் மரணம்

கொறோனா வைரஸ் தொற்று காரணமாக நெடுந்தீவை சேர்ந்த பெண்ணொருவர் பிரான்ஸிஸ்  உயிரிழந்துள்ளார்.

நெடுந்தீவை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட இவர்  தற்போது பிரான்ஸின் புறநகர் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

திருமதி பாலச்சந்திரன் கமலாம்பிகை என்பவரே  கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக கடந்த 14 தினங்களாக சிகிச்சை பெற்றநிலையில் நேற்று (9.04.2020) உயிரிழந்துள்ளார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post