நாடு முழுவதும் நாளை ஊரங்கு - நாளை மறுதினமே தளர்த்தப்டுமென அறிவிப்பு - Yarl Voice நாடு முழுவதும் நாளை ஊரங்கு - நாளை மறுதினமே தளர்த்தப்டுமென அறிவிப்பு - Yarl Voice

நாடு முழுவதும் நாளை ஊரங்கு - நாளை மறுதினமே தளர்த்தப்டுமென அறிவிப்பு

நாடு முழுவதும் நாளை திங்கட்கிழமை ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

சில மாவட்டங்களில் நாளை காலை 5 மணிமுதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்பப்படுமென முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட மாட்டாது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக விடுமுறையில் உள்ள அனைத்து முப்படையினரும் மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளதால் - அவர்கள் தமது பணியிடங்களுக்குத் திரும்ப ஏதுவான முறையில் - நாளை, திங்கள, நாடு தழுவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post