உயிரிழந்த கட்சி உறுப்பினருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அஞ்சலி - Yarl Voice உயிரிழந்த கட்சி உறுப்பினருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அஞ்சலி - Yarl Voice

உயிரிழந்த கட்சி உறுப்பினருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அஞ்சலி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரும் வலி கிழக்குப் பிரதேச சபையின் உறுப்பினருமான இலகுநாதன் செந்தூரன் அவர்களது உடலுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னிணியின் கட்சிக் கொடி போர்த்தப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது.

இறுதி வணக்க நிகழ்வில் தமிழ்த தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மகளீர் அணித்தலைவி திருமதி வாசுகி சுதாகரன்  சட்ட ஆலோசகர் கனகரட்ணம் சுகாஸ் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post