கொரோனோவிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் சிவன் அறக்கட்டளை - Yarl Voice கொரோனோவிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் சிவன் அறக்கட்டளை - Yarl Voice

கொரோனோவிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் சிவன் அறக்கட்டளை

கொரோனோவிலிருந்து எமது சமூகத்தைப் பாதுகாக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் சுகாதாரத் திணைக்களத்துடன் இணைந்து சிவின் அறக்கட்டளையும் பல்வேறு வழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

மக்களைப் பாதுகாக்கின்ற வகையில் முன்னெடுத்தள்ள இந்த விழிப்புணரவு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டுமென்றும் அறக்கட்டளைத் தலைவர் கணேஸ் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post