இத்தாலியை விடவும் இலங்கையின் நிலைமை மோசம் - மருத்துவ சங்கம் தெரிவிப்பு - Yarl Voice இத்தாலியை விடவும் இலங்கையின் நிலைமை மோசம் - மருத்துவ சங்கம் தெரிவிப்பு - Yarl Voice

இத்தாலியை விடவும் இலங்கையின் நிலைமை மோசம் - மருத்துவ சங்கம் தெரிவிப்பு

கொரோனா வைரஸ் இலங்கையில் பரவும் வேகம் அதிகரித்துள்ளது என்கிற பரபரப்பு தகவலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித்த அழுத்கே வெளியிட்டுள்ளார்.

இத்தாலியை விட ஆரம்பகால கொரோனா பரவும் வேகம் இலங்கையில் கூடியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் பல கொரோனா நோயாளர்கள் வெறுமனே எந்த மருத்துவ பரிசோதனையும் இன்று சமூகத்தில் நடமாடலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் இயங்கும் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post