இலங்கையில் கொரோனோ வைரஸ் தொற்றாளர்கள் அதிகம் இருப்பதாக முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்தியர் ராஐித சேனாரத்தின தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனோ தாக்கம் குறைவடைந்துள்ளதாகவும் தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைவு என்றும் அரசாங்கம் கூறினாலும் உண்மையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது.
அண்மையில் உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்ட றிக்கையில் கூட கொரோனோவை கட்டுப்படுத்திய நாடுகளின் பட்டியலில் கூட இலங்கை இல்லை என்றும் ராஐித குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment