பிரபாகரனை விமர்சிக்கும் இந்திய திரைப்படத்திற்கு கண்டனம் - காட்சியை நீக்கவும் வலியுறுத்து - Yarl Voice பிரபாகரனை விமர்சிக்கும் இந்திய திரைப்படத்திற்கு கண்டனம் - காட்சியை நீக்கவும் வலியுறுத்து - Yarl Voice

பிரபாகரனை விமர்சிக்கும் இந்திய திரைப்படத்திற்கு கண்டனம் - காட்சியை நீக்கவும் வலியுறுத்து

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனை விமர்சிக்குமு் வகையில் தென்னிந்தியாவில் வெளியாகிய துல்கார் சர்மானின் திரைப்படத்திற்கு கண்டனம் வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கெ.சிவாஐிலிங்கம் அந்தக் காட்சியை நீக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.0/Post a Comment/Comments

Previous Post Next Post