யாழில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள சகலருக்கும் கொரோனோ பரிசோதனை செய்ய நடவடிக்கை - Yarl Voice யாழில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள சகலருக்கும் கொரோனோ பரிசோதனை செய்ய நடவடிக்கை - Yarl Voice

யாழில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள சகலருக்கும் கொரோனோ பரிசோதனை செய்ய நடவடிக்கை

கொரோனோ சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைவருக்கும் கொரோனோ பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கொரோனோ சந்தேகத்தில் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்படுபவர்களுக்கே இதுவரை காலமும் கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் கொரோனோ சந்தேகம் காரணமாக யாழ்ப்பாணத்தில் பல இடங்களிலும் பலர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.

ஆகையினால் அவர்களுக்கு கொரோனோ பரிசொதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post