எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் வடக்கு மாகாணத்தை வழமைக்கு கொண்டு வர அறிவுறுத்தல் - Yarl Voice எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் வடக்கு மாகாணத்தை வழமைக்கு கொண்டு வர அறிவுறுத்தல் - Yarl Voice

எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் வடக்கு மாகாணத்தை வழமைக்கு கொண்டு வர அறிவுறுத்தல்

வடக்கு மாகாண அரச அலுவலகங்களின் செயற்பாடுகளை எதிர்வரும் 11 ஆம் திகதியில் இருந்து ஆரம்பித்து வழமைக்கு கொண்டு வருமாறு மாகாண திணைக்களங்கள் அலுவலகங்களுக்கு மாகாண பிரதம செயலாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
0/Post a Comment/Comments

Previous Post Next Post