வெலிசறை கடற்படையினர் 260 பேர் விடத்தற்பளை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்து வருகை - Yarl Voice வெலிசறை கடற்படையினர் 260 பேர் விடத்தற்பளை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்து வருகை - Yarl Voice

வெலிசறை கடற்படையினர் 260 பேர் விடத்தற்பளை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்து வருகை

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த  260  கடற்படையினர் கொடிகாமம் விடத்தற்பளை தனிமைப்படுத்தல் முகாமிற்கு இன்று அதிகாலை கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
[ads id="ads1"]
 குறித்த கடற்படை முகாமிலுள்ள கடற்படையினருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்ட நிலையில் அந்த முகாமைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கடற்படையினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களே தற்போதே கொடிகாமாம் விடத்தற்பளை தனிமைப்படுத்தல் முகாமிற்கு கொண்டு வரப்பட்டு தங்க வைக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post