கொரோனா தொற்றை அடையாளம் கானும் பரிசோதனைகள் குறித்து ஐனாதிபதிக்கு அவசர கடிதம் - Yarl Voice கொரோனா தொற்றை அடையாளம் கானும் பரிசோதனைகள் குறித்து ஐனாதிபதிக்கு அவசர கடிதம் - Yarl Voice

கொரோனா தொற்றை அடையாளம் கானும் பரிசோதனைகள் குறித்து ஐனாதிபதிக்கு அவசர கடிதம்


ஐனாதிபதி கோட்டபாய ராஐபக்சவிற்கு அரச மருத்துவ ஆய்வக சங்கம் அவசர கடிதமொன்றை இன்று அனுப்பி வைத்துள்ளது.

கோவிட் 19 தொற்றை அடையாளம் காண சுகாதார அமைச்சகத்திற்கு வெளியே மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் தொட்பிலும் ஐனாதிபதிக்கு சுட்டிக்காட்டி இந்தக் கடிதம் அனுப்பப்ட்டுள்ளது.

அதாவது கொரோனோ தொற்று அடையாளம் காண சுகாதார அமைச்சகத்திற்கு வெளியே ஆய்வகங்களில் தற்போது பீசிஆர் சோதனைகளை அனுப்புவதன் மூலம் ஆய்வக அறிக்கைகள் மீதான பொது மக்களின் நம்பிக்கை குறைவடைந்து விட்டது.

ஆகவே நம்பிக்கையை தன்மையை ஏற்படுத்தும் வகையில் பரிசொதனைகள் மேற்கொள்ளப்பட்டு ஆய்வக அறிக்கைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்றும் குறித்த சங்கம் ஐனாதிபதியிடம் வலியுறுத்தpயுள்ளது.0/Post a Comment/Comments

Previous Post Next Post