அரசியல் கைதிகளின் விபரங்களை மகிந்தவிடம் கையளித்த சுமந்திரன் - விடுவிக்கவும் வலியுறுத்து - Yarl Voice அரசியல் கைதிகளின் விபரங்களை மகிந்தவிடம் கையளித்த சுமந்திரன் - விடுவிக்கவும் வலியுறுத்து - Yarl Voice

அரசியல் கைதிகளின் விபரங்களை மகிந்தவிடம் கையளித்த சுமந்திரன் - விடுவிக்கவும் வலியுறுத்து


வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையிலும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 47 பேர் உள்ளிட்ட 91 தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விவரங்கள் மற்றும் அவர்களின் வழக்குகள் தொடர்பான முழுத் தகவல்களையும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் இன்று (12), தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கையளித்துள்ளார்.
[ads id="ads2"]
 இச்சந்திப்பின்போது, தமிழர் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு தரக்கூடிய புதிய அரசமைப்பு உருவாக்கம் பற்றி, பிரதமரும் சுமந்திரனும் ஒரு மணிநேரம் உரையாடியுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post