வடமராட்சி கிழக்கில் கஜேந்திரகுமார் தேர்தல் பிரச்சாரம்.. - Yarl Voice வடமராட்சி கிழக்கில் கஜேந்திரகுமார் தேர்தல் பிரச்சாரம்.. - Yarl Voice

வடமராட்சி கிழக்கில் கஜேந்திரகுமார் தேர்தல் பிரச்சாரம்..

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல்ப் பரப்புரை வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்குப் பகுதியில் இடம்பெற்றது.

இதில் தலைவர் கஜேந்திரகுமார் பொன்ம்பல்ம்இ செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 செல்வா சனசமூக நிலையத்தில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த  இக் கூட்டத்தில் தலைவர் செயலாளர் தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post