கொரோனோ அச்சத்தால் மூடப்பட்ட பல்கலைக் கழகங்கள் 17 ஆம் திகதி முதல் ஆரம்பம் - Yarl Voice கொரோனோ அச்சத்தால் மூடப்பட்ட பல்கலைக் கழகங்கள் 17 ஆம் திகதி முதல் ஆரம்பம் - Yarl Voice

கொரோனோ அச்சத்தால் மூடப்பட்ட பல்கலைக் கழகங்கள் 17 ஆம் திகதி முதல் ஆரம்பம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி முதல் வழமை போல் ஆரம்பமாகும் என்று பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post