முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் உறுதிப்பிரமாணம் முள்ளிவாய்க்காலில் - Yarl Voice முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் உறுதிப்பிரமாணம் முள்ளிவாய்க்காலில் - Yarl Voice

முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் உறுதிப்பிரமாணம் முள்ளிவாய்க்காலில்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் உறுதிப்பிரமாணம் முள்ளிவாய்க்காலில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

நடைபெற்ற முன்னணியின் பாரர்ளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் உறுதிப்பிரமானம் எடுக்கும் நிகழ்வு முள்ளிவாய்க்கால் மண்ணில் சனிக்கிழமை இடம்பெற உள்ளதாகவும் நிகழ்விற்கு கட்சி உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் கலந்து கொள்ளுமாறு கட்சியின் பொதுச் செயலாளர் கேட்டுள்ளர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post