அமிர்தலிங்கத்தின் பிறந்தநாள் நிகழ்வு யாழில் நினைவுகூரப்பட்டது - Yarl Voice அமிர்தலிங்கத்தின் பிறந்தநாள் நிகழ்வு யாழில் நினைவுகூரப்பட்டது - Yarl Voice

அமிர்தலிங்கத்தின் பிறந்தநாள் நிகழ்வு யாழில் நினைவுகூரப்பட்டது


அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 93வது பிறந்த நாள் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக வலிகாமம் மேற்கு பிரதேச சபை முன்றலிலுள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர்  அ.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் உதயன் குழுமத்தலைவருமாகிய சரவணபவன் அவர்கள் கலந்து கொண்டார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post