புலிகளின் மூத்த தளபதி பால்ராஜ் அவர்களின் மூத்த சகோதரர் உயிரிழப்பு - Yarl Voice புலிகளின் மூத்த தளபதி பால்ராஜ் அவர்களின் மூத்த சகோதரர் உயிரிழப்பு - Yarl Voice

புலிகளின் மூத்த தளபதி பால்ராஜ் அவர்களின் மூத்த சகோதரர் உயிரிழப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் மூத்த சகோதரர் சந்திரசேகரம் உயிரிழந்துள்ளார்.

புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதியாக செயற்பட்டுவந்த பால்ராஜ் அவர்களின் சகோதரர் முல்லைத்தீவில் வசித்து வந்த நிலையில் காலமாகியுள்ளார். அவரது உயிரிழப்பிற்கு பலரும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post