முள்ளிவாய்க்காலில் பதவியேற்கிறார் விக்கினேஸ்வரன் - Yarl Voice முள்ளிவாய்க்காலில் பதவியேற்கிறார் விக்கினேஸ்வரன் - Yarl Voice

முள்ளிவாய்க்காலில் பதவியேற்கிறார் விக்கினேஸ்வரன்


தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் முன்னாள் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் இன்று முள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூடு;டணியின் சார்பில் யாழில் போட்டியிட்ட விக்கினேஸ்வரன் வெற்றி பெற்றிருக்கின்றார்.

இந் நிலையில் அவர் தனது பாராளுமன்ற பதவிப் பிரமாணத்தை முள்ளிவாய்க்காலில் செய்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post