பண்டார வன்னியனின் வெற்றி நாள் தங்கத்துரையின் நினைவேந்தல் நிகழ்வும் வல்வெட்டித்துறையில் இடம்பெற்றது - Yarl Voice பண்டார வன்னியனின் வெற்றி நாள் தங்கத்துரையின் நினைவேந்தல் நிகழ்வும் வல்வெட்டித்துறையில் இடம்பெற்றது - Yarl Voice

பண்டார வன்னியனின் வெற்றி நாள் தங்கத்துரையின் நினைவேந்தல் நிகழ்வும் வல்வெட்டித்துறையில் இடம்பெற்றது

பண்டார வன்னியனின் வெற்றி நாள் நினைவும் மறைந்த தலைவர் தங்கத்துரையின் 72 வது பிறந்தநாள் நனைவேந்தலும் இன்று (25) பிற்பகல்  வல்வெட்டத்துறை நகர சபை மண்டபத்தில் வல்வெட்டித்துறை நகரசபைத்தலைவர் கோ. கருணானந்தராசா தலமையில் இடம் பெற்றது. 

அதில் நினைவுரைகளை. தமிழ் மக்கள் கூட்டணி பேராசிரியர் விபீ சிவநாதன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பறேம சந்திரன் எம் கே சவஜிலி௩்கம் ந சிறிகாந்தா வட மாகாண சபை முன்னாள் மைச்சர் அனந்தி சசிதரன் உட்பட பலரும் நினைவுரை நிகழ்த்தினர்0/Post a Comment/Comments

Previous Post Next Post