இலங்கையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சி - Yarl Voice இலங்கையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சி - Yarl Voice

இலங்கையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சி


இலங்கையில் தங்கம் விலை வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி 22 கரட் தங்கப் பவுணின் விலை 91000 ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல 24 கரட் தங்கப் பவுணின் விலை 99000 ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கத்தை அடுத்து இலங்கையில் தங்கத்தின் விலை வரலாற்றில் இல்லாதவாறு உச்சம் கண்டது.

ஓகஸ்ட் 08ஆம் திகதிவரை 22 கரட் தங்கப் பவுணின் விலை அதிகபட்சமாக 100500 ரூபா வரையும்இ 24 கரட் தங்கத்தின் விலை 109500 ரூபா வரையும் சென்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post