லசித் மலிங்க விளையாட மாட்டார் - Yarl Voice லசித் மலிங்க விளையாட மாட்டார் - Yarl Voice

லசித் மலிங்க விளையாட மாட்டார்

ஐ.பி.எல் போட்டிகளின் ஆரம்ப போட்டிகள் சிலவற்றில் இலங்கை அணியின் வேப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

அவர் சுகயீனமடைந்திருப்பதாலேயே இவ்வாறு ஆரம்ப போட்டிகளில் அவர் பங்கெடுக்கமாட்டார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடத்துக்கான ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டெம்பர் 19 ஆம் திகதி  ஆரம்பமாகவுள்ள நிலையில் இ அதன் இறுதி சுற்றுப்போட்டிகளில் மாலிங்க பங்கேற்பார்  அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post