மணிவண்ணண் இடைநிறுத்தம் - 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் - கட்சி பெயரை பயன்படுத்த முடியாது - கயேந்திரகுமார் அதிரடி அறிவிப்பு - Yarl Voice மணிவண்ணண் இடைநிறுத்தம் - 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் - கட்சி பெயரை பயன்படுத்த முடியாது - கயேந்திரகுமார் அதிரடி அறிவிப்பு - Yarl Voice

மணிவண்ணண் இடைநிறுத்தம் - 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் - கட்சி பெயரை பயன்படுத்த முடியாது - கயேந்திரகுமார் அதிரடி அறிவிப்பு


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் அலுவலகத்தில் ஊடக சந்திப்பொன்று இன்று மாலை நடாத்தப்பட்டது.

 இதன் போது முன்னணியின் தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலம் மணிவண்ணண் விவகாரங்கள் தொடர்பில் பல்வெறு விடயங்கள் குறித்தும் கருத்து வெளியிட்டார்.

குறிப்பாக மணிவண்ணண கட்சியின் உறுப்புரிமையிலிரந்த தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாகவும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அவர் பதிலளிக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் கொள்கைக்கும் தலைமைக்கும் எதிராக செயற்பட்ட காரணத்தினாலே இந்த நடவடிக்கையை எடுத்தள்ளதாக குறிப்பிட்ட கயேந்திரகுமார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பெயரை மணிவண்ணண் பாவிக்க முடியாதென்றும் அதனை ஊடகங்களும் பிரசுரிக்க வேண்டாமென்றும் கேட்டுள்ளார். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post