தியாக தீபம் திலீபன் நினைவாலய புதிய வளைவு அமைப்பு - Yarl Voice தியாக தீபம் திலீபன் நினைவாலய புதிய வளைவு அமைப்பு - Yarl Voice

தியாக தீபம் திலீபன் நினைவாலய புதிய வளைவு அமைப்பு
 யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின்  நினைவாலயத்தில்  தியாக தீபம் தீலிபன் அண்ணாவின் 33 நினைவு நிகழ்வுகளின் ஆரம்ப கட்ட  எற்பாடுகள்  இன்று நடைபெற்றது .

இதில் தியாக தீபம் தீலிபனின் நினைவாலம் துப்பரவு செய்யப்பட்டு நினைவாலய முகப்பு வளைவு புனரமைக்கப்பட்டு புதிய வளைவு மாற்றப்பட்டதுடன் நினைவாலயம் முழுவதும் புதுப்பொலிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post