யாழில் 320 பேருக்கு இன்றும் பரிசோதனை - 6 பேருக்கு தொற்று உறுதி என பணிப்பாளர் தெரிவிப்பு - Yarl Voice யாழில் 320 பேருக்கு இன்றும் பரிசோதனை - 6 பேருக்கு தொற்று உறுதி என பணிப்பாளர் தெரிவிப்பு - Yarl Voice

யாழில் 320 பேருக்கு இன்றும் பரிசோதனை - 6 பேருக்கு தொற்று உறுதி என பணிப்பாளர் தெரிவிப்பு
இயக்கச்சி தனிமைப்படுத்தளில் இருக்கின்ற  6 பேருக்கு Covid-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யில் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்ததி தெரிவித்துள்ளார்.

இன்று வடமாகாணத்தின்  பல  இடங்களிலிருந்ததும் 320 பேருக்கான  Covid-19  பரிசோதனைகள் யாழ்  போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமை சேர்ந்தவர்கள்  6 பேரை தவிர ஏனையோருக்கு தொற்று இல்லை என உறுதி படுத்தப்பட்டு இருக்கின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post