புங்குடுதீவில் பெண் ஒருவருக்கு கொரோனா - மிணுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றியவர் - Yarl Voice புங்குடுதீவில் பெண் ஒருவருக்கு கொரோனா - மிணுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றியவர் - Yarl Voice

புங்குடுதீவில் பெண் ஒருவருக்கு கொரோனா - மிணுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றியவர்


மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும்  புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு பெண்களில் ஒருவருக்கு தொற்று  இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post