யாழ் உட்பட வடக்கு முழுவதும் இன்று முதல் புதிய நடைமுறை அமுல் - சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு - Yarl Voice யாழ் உட்பட வடக்கு முழுவதும் இன்று முதல் புதிய நடைமுறை அமுல் - சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு - Yarl Voice

யாழ் உட்பட வடக்கு முழுவதும் இன்று முதல் புதிய நடைமுறை அமுல் - சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு
யாழ் மாவட்டம் உட்பட வட மாகாணம் முழுவதும் சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக அமுல்ப்படுத்தப்படும் என வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று மாலையிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுகாதார நடைமுறை போலீசார் மற்றும் பாதுகாப்பு பிரிவின் உதவியுடன் மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் 

பொதுமக்கள் பாதுகாப்பாக வீடுகளில் இருங்கள் அநாவசியமாக வீதிகளில் நடமாடாதீர்கள் என்றும் கேட்டுள்ளார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post