கொரோனா அபாயம் காரணமாக மன்னாரில் சில பகுதிகள் முடக்கம் - இரானுவத் தளபதி அறிவிப்பு - Yarl Voice கொரோனா அபாயம் காரணமாக மன்னாரில் சில பகுதிகள் முடக்கம் - இரானுவத் தளபதி அறிவிப்பு - Yarl Voice

கொரோனா அபாயம் காரணமாக மன்னாரில் சில பகுதிகள் முடக்கம் - இரானுவத் தளபதி அறிவிப்பு


மன்னார் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகள் கொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்டுள்ளன.

இதன்படி பெரியக்கடை மற்றும் பட்டித்தோட்டம் ஆகிய பிரதேசங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை கூறினார்.

குறித்த பகுதியில் 5 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

0/Post a Comment/Comments

Previous Post Next Post