தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீரர்களுக்கு யாழ்பாணத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மாவீரர் நாளான இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தி உளளார்.
Post a Comment