யாழ்ப்பாணம் நல்லூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று - Yarl Voice யாழ்ப்பாணம் நல்லூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று - Yarl Voice

யாழ்ப்பாணம் நல்லூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று
யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று ஒருவருக்கு  கொரோனா  உறுதி செய்யப்பட்டு உள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள்் பணிப்பாளர்   தெரிவித்துள்ளார்

கொழும்பில் இருந்து கடந்த 11ஆம் தேதி யாருக்கு வந்த மூதாட்டி ஒருவர் மூதாட்டி ஒருவர் நல்லூரில் பகுதியில்  வந்திருந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்

நிலையில் இவருக்கு யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இன்றைய தினம் 120 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 3 பேருக்கு கவனத்தோடு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவருக்கும் நல்லூரில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த ஒருவருக்கும் தொட்டு உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

0/Post a Comment/Comments

Previous Post Next Post