யாழ்ப்பாண மக்களுக்கு இலங்கை மின்சார சபை விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் - Yarl Voice யாழ்ப்பாண மக்களுக்கு இலங்கை மின்சார சபை விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் - Yarl Voice

யாழ்ப்பாண மக்களுக்கு இலங்கை மின்சார சபை விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
வட_மாகாணத்தில் பலத்த காற்று வீசி         வருகின்றது. இதனால்    மின் வடங்கள் (conductors/கரண்ட் கம்பிகள்) அறுந்து விழக்கூடும்.

 இவ்வாறு அறுந்து விழுந்திருப்பது அவதானிக்கப்பட்டால், உடனடியாக மின்சார சபைக்கு அறிவிப்பதோடு, மின்சார சபையினர் வந்து மின் இணைப்பை துண்டிக்கும் வரை அதன் அருகில் ஒருவரையும் செல்ல விடாது காத்திருந்து சமூக நலன் பேணவும்.

 எந்நேரமும் தொடர்பு கொள்ளக் கூடிய இலங்கை மின்சார சபையின் தொலைபேசி இலக்கம் ‭(021) 202 4444‬ அல்லது கீழ் வரும் பொருத்தமான பிரதேசங்களுக்கு ஏற்புடைய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

Jaffna 0212222609
Thirunelveli Kondavil 0212222498
Chunnakam 0212240301
Chavakachcheri 0212270040
PointPedro 0212263257
Vaddukoddai 0212250855
Velanai 02122115250/Post a Comment/Comments

Previous Post Next Post