தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு சலவை இயந்திரம் வழங்கிவைப்பு - Yarl Voice தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு சலவை இயந்திரம் வழங்கிவைப்பு - Yarl Voice

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு சலவை இயந்திரம் வழங்கிவைப்பு
தெல்லிப்பளை வைத்தியசாலையில் உள்ள கொரோனா நோயளர் பிரிவினரின் கோரிக்கைக்கு அமைவாக புலம்பெயர்ந்து வாழும் ஏழாலையைச் சேர்ந்த சோதிராஜா உமாநிதி அவர்களின் நிதிப் பங்களிப்புடன் சலவை இயந்திரம் ஒன்று இன்று  சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன்   அவர்களின் பிறந்த தினத்தில்  வழங்கி  வைக்கப்பட்டது. 

இதில் சட்டத்தரணி மணிவண்ணன்  மருத்துவர்கள் , வைத்தியசலை நிர்வாகத்தினர்  மற்றும்  சோதிராஜா உமாநிதி அவர்களின் உறவினரான உதயசங்கர் பிரதேச சபை உறுப்பினர் த.லகிந்தன் யாழ் மாநகர சபை உறுப்பினர்  சிவகந்தன் தனுஐன் மற்றும் மனிப்பாய் பிரதேச பொறுப்பாளர் வீராசிங்கம்  (வீரா) ஆகியோர் கலந்து கொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post