கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இலங்கையில் இன்று ஆரம்பம் - Yarl Voice கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இலங்கையில் இன்று ஆரம்பம் - Yarl Voice

கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இலங்கையில் இன்று ஆரம்பம்


இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று (29) மேல் மாகாணத்தில் உள்ள 6 வைத்தியசாலைகளில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாளைய தினம் (30) நாட்டின் ஏனைய மாகாணங்களில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இடம்பெறும் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post