யாழில் இறுக்கமாகப் இப்படமும் போக்குவரத்து நடைமுறைகள் - முதல்வர் மணிவண்ணன் அதிரடி நடவடிக்கை - Yarl Voice யாழில் இறுக்கமாகப் இப்படமும் போக்குவரத்து நடைமுறைகள் - முதல்வர் மணிவண்ணன் அதிரடி நடவடிக்கை - Yarl Voice

யாழில் இறுக்கமாகப் இப்படமும் போக்குவரத்து நடைமுறைகள் - முதல்வர் மணிவண்ணன் அதிரடி நடவடிக்கை
யாழ்ப்பாண நகர பகுதில்  எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நெடுந்துர போக்குவரத்தில் இறுக்கமான நடைமுறை பின்பற்றப்படும் என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

குதித்த விடையம் தொடர்பில் நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வி.மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வெளிமாவட்டங்களில் இருந்து வந்து செல்லும் பேருந்துகள் யாழ்ப்பாணம் வைத்திய சாலை வீதியால் உள் நுழைவது மற்றும் வெளிச் செல்வது மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வி.மணிவண்ணன் நடைமுறைகளை மீறுவோர் மீது பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயனிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நெடுந்துர பேரூந்து நிலையத்திற்கு வருகை தந்து தமது பயனங்களை மேற்கொளுமாறும் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post