கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்ட வைத்தியர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைப்பு - வைத்தியசாலையின் செயற்பாடுகள் தடையின்றி முன்னெடுக்கப்படுமென அறிவிப்பு - Yarl Voice கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்ட வைத்தியர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைப்பு - வைத்தியசாலையின் செயற்பாடுகள் தடையின்றி முன்னெடுக்கப்படுமென அறிவிப்பு - Yarl Voice

கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்ட வைத்தியர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைப்பு - வைத்தியசாலையின் செயற்பாடுகள் தடையின்றி முன்னெடுக்கப்படுமென அறிவிப்புயாழில் இன்று நடைபெற்ற Covid 19 பரிசோதனையில் யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 அதைத்தொடர்ந்து நடைபெற்ற வைத்திய நிபுணர்களின் கலந்துரையாடலின் அடிப்படையில் குறிப்பிட்ட வைத்திய நிபுணர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 

வைத்தியசாலையின் செயற்பாடுகள் அனைத்தும் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக  எந்தவிதமான இடையூறுகளும் இன்றி நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post