வைத்தியசாலைகளில் குருதிக் தட்டுப்பாடு - குருதிக் கொடையளிக்குமாறு கோரிக்கை - Yarl Voice வைத்தியசாலைகளில் குருதிக் தட்டுப்பாடு - குருதிக் கொடையளிக்குமாறு கோரிக்கை - Yarl Voice

வைத்தியசாலைகளில் குருதிக் தட்டுப்பாடு - குருதிக் கொடையளிக்குமாறு கோரிக்கை
யாழ் போதனா வைத்தியசாலை, தெல்லிப்பளை, முல்லைத்தீவு மற்றும் பருத்தித்துறை வைத்தியசாலைகளில் தீவிரமான குருதித் தட்டுப்பாடு நிலவுகிறது. 

இயன்றவர்கள் அனைவரும் மேற்குறிப்பிட்ட இரத்த வங்கிகளுக்கு உங்களுக்கு இயன்ற நேரத்தில் வருகை தந்து குருதிக் கொடையளிக்குமாறு அன்புடன் வேண்டி நிற்கிறோம். 

உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் எமக்கு இன்றியமையாதது. 
இக்கட்டான இந்தச் சூழ்நிலையில் உங்கள் மனமுவந்து இந்தச் சேவையில் பங்கெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்!


0/Post a Comment/Comments

Previous Post Next Post