பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணி – மனோகணேசனிடம் வாக்குமூலம் பெறும் பொலிஸார் - Yarl Voice பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணி – மனோகணேசனிடம் வாக்குமூலம் பெறும் பொலிஸார் - Yarl Voice

பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணி – மனோகணேசனிடம் வாக்குமூலம் பெறும் பொலிஸார்பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்  மனோகணேசன் வாக்குமூலம் வழங்கவேண்டும் என பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மனோகணேசன் தனது முகநூலில் இதனை தெரிவித்துள்ளார்.
வீட்டுக்குவந்து வாக்குமூலம் பெறுங்கள் என தெரிவித்துள்ளதாக மனோகணேசன் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post