யாழில் ஒரே நாளில் 143 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் - Yarl Voice யாழில் ஒரே நாளில் 143 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் - Yarl Voice

யாழில் ஒரே நாளில் 143 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்இன்று வட மாகாணத்தில் 743 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது.

இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில்  143
பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அனைவரும் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

திருநெல்வேலி சந்தை மற்றும் சந்தையை அண்மித்த கடைத் தொகுதிகளில் - 127 பேர்
(ஒருவர் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்)

யாழ்.போதனாவில் 11 பேர்
(07 பேர் நோயாளர்கள், 03 பேர் வைத்திய மாணவர்கள், ஒருவர் தாதிய மாணவர்)

யாழ்.மாநகர எல்லைக்குள் - 04 பேர் (ஒருவர் யாழ் மாநகர சபை உறுப்பினர்)

சாவகச்சேரியில் ஒருவர் (நோய் அறிகுறியுடன் வைத்தியசாலைக்குச் சென்றவர்)

0/Post a Comment/Comments

Previous Post Next Post