புற்றுநோயில் சிகிச்சை யகம் யாழ் போதனா வில் திறந்து வைப்பு - Yarl Voice புற்றுநோயில் சிகிச்சை யகம் யாழ் போதனா வில் திறந்து வைப்பு - Yarl Voice

புற்றுநோயில் சிகிச்சை யகம் யாழ் போதனா வில் திறந்து வைப்புயாழ் போதனா வைத்திய சாலையில் புற்று நோயியல் சிகிச்சையகம் திறந்து வைக்கும் நிகழ்வு 
இன்று (2011.03.24) காலை 9 மணிக்கு
நடைபெற்றது.

தேசிய புற்றுநோய் நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஜானகி விதான பத்திரன மற்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post