யாழில் 23 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி - அபாய கட்டத்தில் யாழ்ப்பாணம் - Yarl Voice யாழில் 23 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி - அபாய கட்டத்தில் யாழ்ப்பாணம் - Yarl Voice

யாழில் 23 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி - அபாய கட்டத்தில் யாழ்ப்பாணம்யாழ்ப்பாணத்தில் இன்று 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுக்கூடத்தில் 322 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் இன்றைய தினம் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அதேவேளையில் கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்திலும் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Today 382 PCR samples tested at TH Jaffna laboratory.
Among them 22 are positive.
*MOH Karainagar-08,TH Jaffna-01,MOH MC Jaffna-01,MOH Kayts-09,MOH uduvil-02,Covid-19 Centre kopay-01*

0/Post a Comment/Comments

Previous Post Next Post